chennai விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மூத்த விவசாயி மீது பாஜக தாக்குதல் நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2019 விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் முன்னோடி விவசாயியை பாஜகவினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.